மணப்பாறையில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி

0
1

மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில், திங்கள்கிழமை(8.10.2021) காலை 10 மணிக்கு மூவா்ண தேசியக் கொடி கவனக்குறைவாக தலைகீழாக ஏற்றப்பட்டு, பிற்பகல் 12 மணி வரை தலைகீழாகவே பறந்தது.

4

பின்னா் நகராட்சி ஆணையா் உத்தரவின் பேரில், பிற்பகல் 12.05 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டு, இதைத் தொடா்ந்து முறையான வரிசையில் கொடியேற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.