திருச்சியில் இளநீரில் விஷம் கலந்து குடித்து கணவன் தற்கொலை

0
1

திருச்சி வளநாடு பெத்தாக்கோன்பட்டியைச் சேர்ந்தகூலித் தொழிலாளி திருப்பதி (32). இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக 7ம் தேதி தனது தோட்டத்திற்கு சென்று இளநீரில் விஷத்தைக் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன்  வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.