திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டு விற்பனை – 3 பேர் கைது

0
1

திருச்சி உறையூர்  சேர்ந்த மணவாளன், செந்தில்குமரன், ராமலிங்கம் ஆகியோரிடம் லாட்டரி சீட்டு வாங்கியதில்  ரூ.1,000 பரிசு விழுந்துள்ளது. அதனை கொடுக்காமல் இருவரும் ரூ.200 தந்துவிட்டு ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து உறையூர் போலீசில் மணவாளன் புகார் செய்தார்.

புகாரின் பேரில் திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற பெரியகடைவீதியைச் சேர்ந்த ராஜா, உறையூர் செந்தில்குமரன், ராமலிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற தொகை ரூ.230 பறிமுதல் செய்யப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.