திருச்சி தூய வளனார் கல்லூரியில் வீரமாமுனிவர் பிறந்தநாள் விழா

0
1

திருச்சி தூய வளனார் கல்லூரியில்
வீரமாமுனிவர் பிறந்தநாள் விழா

திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக வீரமாமுனிவரின் 341ஆம் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

2

4

கல்லூரிச் செயலா் அருள்முனைவர் பீட்டா் சே.ச அவர்கள் தலைமை வகித்து வீரமாமுனிவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி அறிமுகவுரையாற்றி அனைவரையும் வரவேற்றார்.

 

கல்லூரி துணைமுதல்வர் அருள்முனைவர் லூ.ஜான்பீட்டர் அருளானந்தம் சே.ச. வீரமாமுனிவரின் திருஉருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்று வீரமாமுனிவரின் படத்திற்கு மலா்தூவியும், கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரமாமுனிவரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

3

Leave A Reply

Your email address will not be published.