திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையில் ரூ. 16 1/2 கோடி மது விற்பனை:

0
1

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையில் ரூ. 16 1/2 கோடி மது விற்பனை:

தீபாவளி பண்டிகையை ஒட்டி தீபாவளி முந்தைய நாளும், தீபாவளியன்றும் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை நடைபெறும்.

2
4

இந்நிலையில் இந்த ஆண்டு திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர் , பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட் டங்களில் 3 – ந் தேதி ரூ .45.29 கோடியும் , 4 – ந் தேதி ரூ .49.57 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது.

திருச்சிமாவட்டத்தில் மட்டும் தீபாவளி பண்டிகை யையொட்டி 3 – ந் தேதி ரூ.8.40 கோடிக்கும் , 4 – ந் தேதி தீபாவளியன்று ரூ .8.46 கோடிக்கும் என 2 நாட்களில் ரூ .16 கோடியே 86 லட்சத்துக்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.