திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி:

0
1

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் விவசாயி. இவர் கடந்த 4ஆம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மோட்டாருக்கு செல்லும் ஒயரில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

2
4

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் ரவிசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.