திருச்சியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 47 பேர் மீது வழக்கு:

0
1

திருச்சியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 47 பேர் மீது வழக்கு:

4

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.மேலும் சில ரக பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

2

இந்நிலையில் விதிகளை மீறி நேரம் கடந்து இரவு வரை பட்டாசு வெடித்ததாக திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 25 பேர் மீதும், திருச்சி போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி உத்தரவின் பேரில் 22 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.