திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சென்சாரில் இயங்கும் எலக்ட்ரானிக் தேனி, வண்ணத்துப்பூச்சி

0
1

திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சென்சாரில் இயங்கும் எலக்ட்ரானிக் தேனி, வண்ணத்துப்பூச்சி

Helios

திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலரின் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாவட்ட வன அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வண்ணம் புதிதாக கை அசைவுக்கேற்ப சிறகுகள் விரிக்கும் வகையில் சென்சாரில் இயங்கும் எலெக்ட்ரானிக் தேனீ மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்பட்ட இனங்கள் பறவை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 300-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் , 125- க்கும் வண்ணத்துப்பூச்சி இனங்கள் 100 – க்கும் மேற்பட்ட தவிர காணப்படுகின்றன .

2

இது குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் , செயற்கை குடில்கள் , செயற்கை நீரூற்றுகள் , சிறு மரப்பாலங்கள், பல்வேறு வகையான தாவர வகைகளுடன் உள்ள நட்சத்திரவனம் , வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கும் காட்சிக்கூடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன .

இவற்றைப் பார்வையிட வெளி தமிழகத்திலிருந்து மட்டுமின்றி , நாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி மாணவ , மாணவிகள் , சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர் . அதற்கேற்ப இங்கு புதிய திட்டங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்தி தரும் முயற்சியில் வனத்துறை ரயில் , அதன்படி , குழந்தைகளுக்கான பேட்டரி ஈடுபட்டு வருகிறது . கார் , குழந்தைகளுக்கான பலூன் விளையாட்டுகள் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டன .

தற்போது சென்சார்மூலம் இயங்கும் எலெக்ட்ரானிக் தேனீ மற்றும் நீல மயில் அழகன் , இச்சை மஞ்சள் அழகி இனங்களைச் சேர்ந்த எலெக்ட்ரானிக் வண்ணத்துப்பூச்சிகள் பொருத்தப்பட்டு வருகின்றன .

3

Leave A Reply

Your email address will not be published.