பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…

0
1

பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…

குழந்தைகளுடன் பழகிப்பாருங்கள் நாம் எப்படி இருந்தோம் என்று எனத் தெரியும். வயதானவர்களுடன் பழகிப் பாருங்கள் நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்று தெரியும் என்பார்கள்.

 ”என் பாட்டியின் அணைப்பு ஒன்று போதும் எனக்கு உலகக்கோப்பை வென்றமாதிரி இருக்கிறது” என்கிறார் தம் பாட்டி வளர்மதியுடன் குட்டி பார்கவி, பச்சாம்பேட்டை

”என் பாட்டியின் அணைப்பு ஒன்று போதும் எனக்கு உலகக்கோப்பை வென்றமாதிரி இருக்கிறது” என்கிறார் தம் பாட்டி வளர்மதியுடன் குட்டி பார்கவி, பச்சாம்பேட்டை
2

மழலை குணமும், அனுபவ மொழியும் இணைகிறபோது அதன் மகத்துவம் விசாலமானதல்லவா. தங்கள் தாத்தா பாட்டிகளை நண்பர்களாக, தோழர்களாகப் பார்க்கும் இடத்திற்கு குழந்தைகள் வந்து நிறைய நாட்களாகிவிட்டது. இதோ இந்த இதழிலும் ஒளிப்படங்களால் அனுபவமொழி பேசுகிறார்கள் செல்லக் குழந்தைகள்.

3

Leave A Reply

Your email address will not be published.