திருச்சி ரயில் நிலையத்தில் பண்டிகையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

0
1

திருச்சி ரயில் நிலையத்தில் பண்டிகையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

Helios

தீபாவளி பண்டிகை நாளை (4.11.2021) கொண்டாடப்படுகிறது. இதைனையடுத்து வெளியூரில் தங்கி வேலை செய்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக திருச்சியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

2

இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆகையால் திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பிற்காக அதிக அளவில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ரயிலில் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி ரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.