அரசு வேலைவாய்ப்புகள்:

0
1

அரசு வேலைவாய்ப்புகள்:

  •  தமிழக அரசின் டிக் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஆபீசர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.tiic.org

 

  • நேஷனல் உர நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.nationalfertilizers.com/

 

2
  • டெல்லியில் உள்ள மெயில் மோட்டார் சர்வீசில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.12.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.indiapost.gov.in/

 

  • Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (TNHRCE)-யில் ஜுனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://hrce.tn.gov.in/

 

  • தமிழக அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி தேதி : 19.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.tnpsc.gov.in/,

 

  • சென்னையில் உள்ள நேஷனல் கேடட் கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.11.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.tn.gov.in/

 

  • சென்னையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரெயினிங் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.11.2021. மேலும் விவரங்களுக்கு : http://boat-srp.com/
3

Leave A Reply

Your email address will not be published.