தீபாவளி பண்டிகையொட்டி 24  மணி நேரமும் கடைகள் செயல்பட வணிக சங்கத்தினர் கோரிக்கை:

0
1

தீபாவளி பண்டிகையொட்டி 24  மணி நேரமும் கடைகள் செயல்பட வணிக சங்கத்தினர் கோரிக்கை:

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று (3.10.2021) இரவு முழுவதும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்குமாறு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு எதிர்பார்த்த அளவை விட ஜவுளி பொருட்களின் விற்பனை இல்லை மற்றும் தொடர்மழை காரணமாக வியாபாரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகையால் வியாபாரிகளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாடின்றி இயங்க அனுமதி அளிக்குமாறும், மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி முந்தைய நாளான இன்று (3.11.2021) 24 மணி நேரமும் வியாபாரம் நடத்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை மனுவை திருச்சி மாநகர கமிஷனரிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜீலு அளித்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.