திருச்சி மாநகராட்சி பள்ளியில் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதி:

0
1

திருச்சி மாநகராட்சி பள்ளியில் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதி:

திருச்சி செந்தண்ணீர்புரம்  மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நேற்று முதல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மலர்கள், மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு மலர்கள் அளித்தனர்.

2
4

வகுப்புகளும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அரசு அறிவுறுத்த்லின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆசிரியர்கள் செய்து இருந்தனர் .

ஆனால் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பள்ளியிலிருந்து மழை நீர் வெளியே செல்லாமல் தேங்கி சேரும் , சகதிமாக உள்ளதால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிபட்டார்கள். திருச்சி மாநகராட்சி நிர்வாகம் செந்தண்ணீர்புரம் பள்ளி பார்வையிட்டு  நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

3

Leave A Reply

Your email address will not be published.