மக்கள் குறைதீர் நாளில் வெறிச்சோடிய திருச்சி கலெக்டர் ஆபிஸ்:

0
1

மக்கள் குறைதீர் நாளில் வெறிச்சோடிய திருச்சி கலெக்டர் ஆபிஸ்:

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான நேற்று (1.10.2021) மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது.

2
4

வார வாரம் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்கும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இந்நிலையில் தற்போது தொடர் மழை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் பரபரப்பாக காணப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வெறிச்சோடி காணப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.