திருச்சியில் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் மாணவர் மனமுடைந்து தற்கொலை:

0
1

திருச்சியில் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் மாணவர் மனமுடைந்து தற்கொலை:

திருச்சி காஜாமலை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஹரி ஹரன் (16). பதினோராம் வகுப்பு படிக்கும் இவர் திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

2
4

இந்நிலையில் நேற்று ஹரிஹரன் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் ஹரிஹரனை போனில் தாய் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த ஹரிஹரன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

3

Leave A Reply

Your email address will not be published.