திருச்சி பொன்மலையடிவாரம் பகுதியில் உடைந்த பாலம்: பொதுமக்கள் சிரமம்

0
1

திருச்சி பொன்மலையடிவாரம் பகுதியில் உடைந்த பாலம்: பொதுமக்கள் சிரமம்

திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு பொன்மலையடிவாரம் ரேஷன் கடை அருகில் பாலம் உடைந்து பாதை மிகவும் மோஷமான நிலையில் உள்ளது.

2
4

இதனால் இவ்வழியாக வாகனத்தில் செல்வோர் மிகவும் அவதியுறுகின்றனர். குறிப்பாக சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தண்ணீர் அமைப்பு கே.சி. நீலமேகம் மக்கள் சக்தி இயக்கம் பொருளாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.