திருச்சியில் ரூ. 106-ஐ தாண்டிய பெட்ரோல் விலை:

0
1

திருச்சியில் ரூ. 106-ஐ தாண்டிய பெட்ரோல் விலை:

Helios
2

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த 27ஆம் தேதி திருச்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாய் 23 காசுகளாக இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் தினமும் 35 பைசா வீதம் அதிகரித்து நேற்று (30.10.2021) ரூபாய் 1 வரை அதிகரித்து 106 ரூபாய் 23 காசுகளாக உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு நேற்று (30.10.2021) ஒரு ரூபாய் வரை அதிகரித்து 102-ஐ தாண்டியது.

3

Leave A Reply

Your email address will not be published.