திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு: 

0
1

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு: 

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் துறையூர் கிளை சார்பாக கொப்பம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி முன்னிட்டு புத்தாடைகள் ,இனிப்புகள், காரம் வழங்கி பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

2
4

இந்நிகழ்வுவிற்கு கிளை செயலாளர் வெங்கடேசன் தலைமையில் , கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர் அசோகன் முன்னிலையிலும் , சிறப்பு விருந்தினராக கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கலந்துக் கொண்டு வழங்கினார்கள் .

மேலும் மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் முத்துகுமார், பூபதி, நித்தியன், மகா பதஞ்சலி, ஜெயலட்சுமி, சோபனபுரம் இளங்கோவன், வெங்கடாசலபுரம் நிரஞ்சன் , மற்றும் தூய்மை பணியாளர்கள் ருக்மணி, பாக்கியம், ஆனந்தி , சரசு , மல்லிகா, கவிதா, மீனாட்சி, தனலட்சுமி , புச்சியம்மாள் , பொன்னம்மாள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.