திருச்சி விமான நிலையத்தில் நாளை முதல் 24 மணி நேர விமான சேவை தொடக்கம்:

0
1

திருச்சி விமான நிலையத்தில் நாளை முதல் 24 மணி நேர விமான சேவை தொடக்கம்:

4

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2020 ஜூலை மாதம் ஓடுதளம் சீரமைக்கும் பணிதொடங்கி கடந்த 18 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதனால் பணி நடைபெறும் நேரங்களில் விமான சேவை நடைபெறாமல் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாறி மாறி விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.

2

இந்நிலையில் தற்போது ஓடுதள சீரமைப்பு பணி  நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து நாளை (1/11/2021) முதல் 24 மணி நேரமும் விமானங்களை இயக்க இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விமான சேவைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.