தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் தொடர்ந்து ரேஷன் கடைகள் செயல்படும்: 

0
1

தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் தொடர்ந்து ரேஷன் கடைகள் செயல்படும்: 

Helios
2

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வருகிற நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளிக்கு பொருட்கள் வாங்கதவர்கள் நவம்பர் 8 முதல் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.