திருச்சி கவி பர்னிச்சர் வழங்கும் 2021 ஆண்டிற்கான தீபாவளி மெகா ஆஃபர் அறிவிப்பு !

0

திருச்சி கவி பர்னிச்சர் வழங்கும் தீபாவளி மெகா ஆஃபர்

திருச்சி, சங்கிலியாண்டபுரம், குமரன் சாலையில் உள்ள கவி பர்னிச்சரில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வீடியோ லிங்:

6.5×5 அடி அளவுள்ள கட்டில் மற்றும் விரிப்பு, ட்ரஸிங் டேபிள், டபுள் டோர் ஸ்டீல் அல்லது மரத்தினால் ஆன பீரோ, 2 தலையணை, உறை, டீ டேபிள், கொசு விரட்டி, (MOSQUITO LAMP) சேர் ஆகியவை கொண்ட COMBO PACK ரூ.59,000 என குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் மிக்ஸர் கிரைண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

 

இதே போல் 3+1+1 சோபா செட், ‘L’ கார்னர் சோபா செட், டீ டேபிள் ஆகியவை கொண்ட COMBO PACK ரூ.29,000 விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஸ்டீல் ராக்கிங் சேரும் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடன் வசதியும் செய்து தரப்படுகிறது. இந்த தீபாவளி திருநாளில் கவி பர்னிச்சர் வழங்கும் MEGA OFFERல் பொருட்களை வாங்கி அனைவரும் பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு 96777 46640, 97915 55101 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.