திருச்சியில் இலவச தொழிற் பயிற்சிக்கான விண்ணப்ப படிவம்

0
1

திருச்சியில் இலவச தொழிற் பயிற்சிக்கான விண்ணப்ப படிவம்

Helios

பெர்ல் அறக்கட்டளை வழங்கும் தையல், கணினி, தட்டக்சு இலவச பயிற்சியில் பங்குபெற விரும்புவோர் இந்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் கோரியுள்ள சான்றாவணங்களையும் மற்றும் சுய முகவரியிட்ட ரூ. 35/- மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய கவரையும் இணைத்து முறையாக அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

2

மேலும் தகவல்களுக்கு தொடர் கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 94430 46264,  பெர்ல் அறக்கட்டளை
121,J.K. நகர், காஜாமலை,
திருச்சி – 620 023

3

Leave A Reply

Your email address will not be published.