திருச்சி இ.ஆர். மேல்நிலைபள்ளி ஆசிரியரின் தந்தையார் படத்திறப்பு – அமைச்சர் பங்கேற்பு

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க.முன்னாள் மாவட்ட பிரதிநிதி அன்பில் சீத்தாராமன் அவர்களின் சகோதரரும் திருச்சி இ.ஆர். மேல்நிலைபள்ளி ஆசிரியர் ந.சந்திரசேகர் அவர்களின் தந்தையார் கோ.நமச்சிவாயம் அவர்களின் படத்திறப்பு விழா அன்பில் கிராமத்தில் எங்களது இல்லத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு படத்தினை திறந்து வைத்தார்கள்.
