திருச்சியில் ஊழியரை பலாத்காரம் செய்த உரிமையாளர்: உடந்தையாக இருந்த மனைவி உட்பட 3 பேர் கைது:

0
1

திருச்சியில் ஊழியரை பலாத்காரம் செய்த உரிமையாளர்: உடந்தையாக இருந்த மனைவி உட்பட 3 பேர் கைது:

Helios
2

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் (34). இவர் அதே பகுதியில் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையில் வேலை செய்யும் பெண் ஊழியரை பலாத்காரம் செய்து அதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து வைத்து அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இதற்கு கவியரசரின் மனைவி மற்றும் அவரது கடையில் வேலை பார்த்து வந்த வித்யா என்ற ஊழியர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.