திருச்சியில் அக்.29 விவசாயிகள் குறைதீர் கூட்டம்:

0
1

திருச்சியில் அக்.29 விவசாயிகள் குறைதீர் கூட்டம்:

Helios

திருச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 29ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

2

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் , விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம் , வேளாண்மை , இடுபொருட்கள் , வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் , விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட் டங்கள் மற்றும் வேளாண் தொடர்புடைய கடனுத விகள் குறித்து நேரிலோ  மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். .

 

3

Leave A Reply

Your email address will not be published.