திருச்சியை கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது:

0
1

திருச்சியை கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது:

Helios

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பார்த்திபன் (24). இவர் பைனான்ஸ் தொழில் புரிந்து வருகிறார்.

2

இந்நிலையில் நேற்று முன்தினம் (21.10.2021) இரவு குட்செட் மேம்பாலம் முதலியார் சத்திரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 50 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்கரை முதலியார் சரித்திரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், பிரபு, சுனில் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.