திருச்சியில் கொரொனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி தொடக்க விழா

0
1

திருச்சியில் கொரொனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி தொடக்க விழா

Helios

சோழன் கலை ஊற்று மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஒவியர் சித்தன் சிவாயின் கொரோனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி (24.10.21) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு அரியங்கலம் லெட்சுமி மழலையர் தொடக்கப் பள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமையில் நடக்கிறது.
சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

2

ஒய்வு பெற்ற ஆசிரியர் அ.கலைமணி வரவேற்புரையாற்றுகிறார்,
BHEL பி ஹெச் இ எல் , தொ.மு.ச துணைச் செயலாளர் திரு.சுரேஷ் கனி நன்றி கூறுகிறார்.

நிகழ்வுவிற்கு மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ .
அன்பாயலம் செந்தில்குமார்,
தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார் சிறப்பிக்க உள்ளார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.