ஸ்ரீரங்கம் அஞ்சல் அலுவலகம் இடமாற்றம்:

0
1

ஸ்ரீரங்கம் அஞ்சல் அலுவலகம் இடமாற்றம்:

Helios

ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர் விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

2

ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட சீனிவாசநகர் துணை அஞ்சல் அலுவலகம் நிர்வாக காரணத்திற்காக இன்று (22/10/2021) முதல் தற்காலிகமாக திருவானைக்காவல் துணை அஞ்சல் அலுவலகத்தில் இணைந்து செயல்படும் .

பொதுமக்கள் தங்களின் அஞ்சலக தேவைக்கு 2 / 7 , அகிலாண்டேஸ்வரி நகர் முதல் தெரு, திருவானைக்காவல் என்ற  அஞ்சல் அலுவலகத்தை அணுகும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.