பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…

0
1

பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…

போதிமரத்திலிருந்து ஞானம் கிடைப்பது உண்மையெனில் அரசமரத்திற்கடியில் அமர்கிற எல்லோருமே ஞானம் பெற்றிருக்க வேண்டும். துன்பத்திற்கு காரணம் என்ன? எனத் தேடிய புத்தரின் தேடலுக்கான விடை போதிமரத்தடியில் கிடைத்தது. அதைப்போல அன்றாடம் நம்மில் எழுகிற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கான பதில் நாம் சந்திக்கிற ஆளுமைகளிடம் கொட்டிக் கிடக்கிறது.

2

அவர்களின் தனித்தன்மையை அடையாளம் கண்டு, அதை உள்வாங்கிக் கொள்கிறபோது அவர்களே நமக்கு போதிமரங்களாக மாறிவிடுகின்றனர். அப்படிப்பட்ட ஆளுமைகளே நம் தாத்தா பாட்டிகள் ”பாட்டிகளைவிட சிறந்த மருந்தகங்களும் இல்லை தாத்தாக்களைவிட சிறந்த நூலகங்களும் இல்லை என்கிற வரிகள் கண்களில்பட்டது. உண்மைதான், அனுபவம்வழி கற்றுத்தரும் அவர்கள் நமக்கு கண்முன் நிற்கும் போதிமரங்கள் அன்றி வெறென்ன சொல்வது.? அந்த போதிமரங்களில் அனுபவமொழி கற்கிறார்கள் நம் செல்லக் குழந்தைகள்,

3

Leave A Reply

Your email address will not be published.