திருச்சியில் வரிப் பணத்தை கையாடல் செய்த ஊராட்சி செயலாளர் நீக்கம்:

0
1

திருச்சியில் வரிப் பணத்தை கையாடல் செய்த ஊராட்சி செயலாளர் நீக்கம்:

துறையூரை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சி செயலாளர் பிரசாந்த்(32). இவர் ஊராட்சிக்கு சேரவேண்டிய பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

2
4

இதுகுறித்த புகாரின் பேரில் துறைரீதியான விசாரணையில் வரி பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஊராட்சி செயலாளரை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.