அரசு வேலைவாய்ப்புகள்:

0
1

அரசு வேலைவாய்ப்புகள்:

-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள நகர மற்றும் நாட்டின் திட்டமிடல் துணை சேவை பிரிவில் உள்ளArchitectural Assistant / Planning Assistant – 04, பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in அல்லது www.tnpsc.gov.in

-பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் Relatioship Manager -334, Customer Relationship Executive-217, Investment Officer-12, Central Research Team (Product Level)- 02 பணியிடங்களுக்கு, தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021. மேலும் விவரங்களுக்கு www.bank.sbi/careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

2

-இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள Manager, Senior Manager, Chief Manager, Assistant General Manager, Deputy General Manager , General Manager பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்-22.10.2021. மேலும் விபரங்களுக்கு
www.ippbonline.com

-சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Director for RSETI, Raisen போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு www.centralbankofindia.co.in இணையதளம் பார்க்கவும்.

-சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி : 27.10.2021. மேலும் விபரங்களுக்கு cmdadirectrecruitment.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

-பாரத ஸ்டேட் வங்கியில் 2056 ‘புரபஷனரி ஆபீசர்ஸ்’ பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in/careers என்ற இணைய தளத்தை காணவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021

– அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை (IISER) Lab Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 08.11.21 மேலும் விபரங்களுக்கு www.tnrecruitment.in/2021 என்ற இணைய தளத்தை காணவும்.

3

Leave A Reply

Your email address will not be published.