திருநங்கைகளுக்கான தொழில் மானியம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0
1

திருநங்கைகளுக்கான தொழில் மானியம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை திருநங்கையர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்வதற்காக, திருநங்கையர் சொந்த தொழில் துவங்கிட மாவட்ட தேர்வுக் குழுவினால் தேர்வு செய்யப்படும் திருநங்கைகளுக்கு ரூ.50,000 / -மானியமாக வழங்கப்பட உள்ளது .

2
4

இதற்காக 2120 21 ஆம் நிதியாண்டில் மாநில அளவில் ரூ .100 / – கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . சொந்த தொழில் துவங்க விருப்பமுள்ள திருநங்கைகள் தொழில் தொடர்பான கருத்துருவினை திருச்சி மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு (30.10.2021)-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் .

மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு கொள்ளலாம் .

இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராக , இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்

3

Leave A Reply

Your email address will not be published.