ஊட்டி, கொடைக்கானல் போல திருச்சியிலும் பனிப்பொழிவு

0
1

ஊட்டி கொடைக்கானல் போல,திருச்சி மாநகரில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. வானம் மப்பும் மந்தாரமாகவும், சில சமயங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று (20.10.2021) மதியத்திற்கு பிறகு பனிப்பொழிவு இருந்தது.

Helios
2

இதனால் மக்கள் மனதில் மகிழ்ச்சி. இருப்பினும் நாம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய தருணம் இது. பனியிலும், மழையிலும் நனைந்து உடல்நலத்தை கெடுத்துக்கொள்ளாமல், சுகாதாரத்துறையின் அறிவுரைப்படி நடப்பதுதான் இப்போது நமக்கு நல்லது.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.