தீபாவளிப்பண்டிகை -திருச்சி ஜங்ஷனில் பயணிகள் அதிகரிப்பு

0
1

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Helios

தீபாவளியையொட்டி சென்னை-சந்திரகச்சி, சென்னை-கோவை, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தேவையின் அடிப்படையில் மேலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்

2

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் , வருகிற 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதன் காரணமாகவும், தீபாவளி பண்டிகை வருவதாலும், திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், டிக்கெட் முன்பதிவுக்காக கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படவுள்ளன.

3

Leave A Reply

Your email address will not be published.