திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

0
1

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் ரெயில் நிலையம் வழியாக ரெயில்கள் சென்று வருகிறது. கடந்த 19ம் தேதி அதிகாலை இங்குள்ள நடைமேடையில் உள்ள ஒரு கம்பத்தில் 27 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற சட்டையும், ஊதா மற்றும் அரக்கு நிறம் கலந்த கால்சட்டையும் அணிந்து இருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Helios
2

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது குறித்து கூத்தைபார் கிராமநிர்வாக அலுவலர் ராதிகா கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.