மணப்பாறை பகுதிகளில் நாளை (21.10.2021) மின்தடை

0
1

மணப்பாறையை  பகுதிகளில் நாளை (21.10.2021) மின்சாரம் இருக்காது.

Helios
2

மணப்பாறை அடுத்த மேட்டுபட்டி துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணியின் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெறும் கோவில்பட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, கசவனூா், மீனவேலி, இரட்டியப்பட்டி, தாதனூா், பாலக்குறிச்சி, தேனூா், வளநாடு, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலா்பட்டி, வி.இடையப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, குப்பாபட்டி, இச்சடிபட்டி, மேட்டுப்பட்டி, ராசப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காரம்பட்டி, காரணிப்பட்டி, இலஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, மட்டக்குறிச்சி, ஆண்டியப்பட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, டி.பொருவாய், கோட்டப்பட்டி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, ஆதனப்பாறை, பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பண்ணப்பட்டி, சொக்கம்பட்டி, அயன்பொருவாய், கொடும்பப்பட்டி, போலம்பட்டி மற்றும் துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அதன் .செயற்பொறியாளா்  தெரிவித்துள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.