திருச்சியில் நகை, பணம் கொள்ளை

0
1

திருச்சி நியூராஜாகாலனியை சேர்ந்த அப்துல்லா ராஜா தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை, கடந்த 17-ந் தேதி பீரோவை திறந்து பார்க்கையில், அவை திருட்டு போய் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்  இது பற்றி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.