திருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு

0
1

திருச்சி ரஞ்சிதபுரம் பகுதியை சேர்ந்த பிராங்கிளின் , தில்லைநகர் 9-வது கிராசில் கணினி சர்வீஸ் மையம் வைத்துள்ளார்.

4

18ம் தேதி இரவு முதலியார்சத்திரம் பெல்ஸ்கிரவுண்டு தபால் குடோன் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம்  சுப்பிரமணியபுரம் பகுதிக்கு எப்படி செல்வது என கேட்டனர். அவர்களுக்கு வழிசொன்ன அவர் பெல்ஸ்கிரவுண்டு பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதிஅருகே வந்த போது அந்த 3பேரும் அவரை வழிமறித்து அவரிடமிருந்த மடிக்கணினி மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறித்தனர்.

2

இது குறித்து பிராங்கிளின் பாலக்கரை போலீசாரிடம் புகார் தெரிவித்ததன் அடிப்படிடையில் போலீசார் மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.