திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி வரை கால அவகாசம்:

0
1

திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி வரை கால அவகாசம்:

Helios
2

தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சி மாவட்ட தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ – சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் கடந்த மாதம்  30 – ந் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இணையதளத்தில் விண்ணப்பிக்க 22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர்  எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.