திருச்சியில் அரசு ஐடிஐக்களில் மாணவர் சேர்க்கை அக்.30 வரை நீட்டிப்பு :

0
1

திருச்சியில் அரசு ஐடிஐக்களில் மாணவர் சேர்க்கை அக்.30 வரை நீட்டிப்பு :

Helios

திருச்சி திருவெறும்பூர் , மணிகண்டம், புள்ளம்பாடி ( மகளிர் ) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் நேரடி சேர்க்கை கடந்த செப்டம்பர் மாதம் 15 – ந்தேதி வரை நடைபெற்ற நிலையில் , தற்போது நேரடி சேர்க்கை 30 – ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .

2

இதில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 – ம் வகுப்பு தேர்ச்சி , 10 – ம் வகுப்பு தேர்ச்சி டிய பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் .

இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.