திருச்சியில் தனியார் விடுதியில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 4 பேர் கைது:

0
1

திருச்சியில் தனியார் விடுதியில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 4 பேர் கைது:

Helios

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள எஸ்.எம் விடுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

2

தகவலின் பேரில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் நேற்று விடுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில் அங்கு 2 பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. இதனையடுத்து விடுதியின் உரிமையாளர் முருகன் (56), பிரசன்னா (60), மற்றும் மணிகண்டன் (33), மதி (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

3

Leave A Reply

Your email address will not be published.