திருச்சி அருகே  ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை:

0
1

திருச்சி அருகே  ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை:

Helios

புதுக்கோட்டை அருகே பி.மாத்தூரைச் சேர்ந்தவர் சேகர் மகன் அருண் (21). கல்லூரி படித்து வரும் இவர் செல்லிடப்பேசியில் அதிக நேரம் ரம்மி விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

2

ரம்மி விளையாடுவதற்காக பலரிடம் கடன் வாங்கிய ரூ. 2 லட்சம் வரை பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அருண் நேற்று முன்தினம் (16/10/2021) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.