திருச்சி மத்திய சிறையில் அமைச்சர்கள் ஆய்வு:

0
1

திருச்சி மத்திய சிறையில் அமைச்சர்கள் ஆய்வு:

திருச்சி மத்திய சிறையில் நேற்று (17.10.2021) தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

2
4

இந்த ஆய்வில் சிறையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் சமையலறை கைதிகள் தங்குமிடம் சிறை மருத்துவமனை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் சிறைவாசிகளுக்கு தயாரித்த காலை உணவை சாப்பிட்டு பார்த்து, பின்பு கைதிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அங்கு அளிக்கப்படும் கல்வி, நல்லொழுக்கம்  ஆகியவற்றைக் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது , திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ், ஆகியோர் உடனிருந்தனர் .

3

Leave A Reply

Your email address will not be published.