திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது:

0
1

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது:

Helios

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் நேற்று முன்தினம் (16.10.2021) இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

2

அச்சமயத்தில் வழியாக வந்த வேனில் 750 கிலோ எடை கொண்ட 18 ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் வேனில் வந்த அரியமங்கலத்தில் சேர்ந்த அக்பர்அலி (61), சுரேஷ் (32) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

3

Leave A Reply

Your email address will not be published.