திருச்சியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீர்மானம்:

0
1

திருச்சியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீர்மானம்:

திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் நேற்று (17/10/2021) நடைபெற்றது.

2
4

இக் கூட்டத்தில் மாநில தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர்கள் ஆனந்தன், ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனையடுத்து கூட்டத்தில் தொழிலாளர் ஆணையம் ஒப்புதல் பெற்ற 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் களுக்கு நிலையாணை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். மற்றும் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் ஏராளமான 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.