திருச்சியில் அகோரிகள் நடத்திய நள்ளிரவு பூஜையால் பரபரப்பு:

0
1

திருச்சியில் அகோரிகள் நடத்திய நள்ளிரவு பூஜையால் பரபரப்பு:

திருச்சி அரியமங்கலம் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இக்கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் வகித்து வருகிறார்.

2
4

இக்கோவிலில் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி நவராத்திரி பூஜை தொடங்கியது. நவராத்திரி விழாவின் 9வது நாளான நேற்று (15.10.2021) ஜெயா அகோர காளி சரஸ்வதி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனையடுத்து நள்ளிரவில் அகோரிகள் உடம்பில் சாம்பலை பூசிக் கொண்டு, உடுக்கை, சங்கு உள்ளிட்ட கருவிகளை வாசித்து மந்திரங்களை ஓதி பூஜை நடத்தினர்.  நள்ளிரவில் நடைபெற்ற இப்பூஜையில் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.