திருச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் இலவச வெல்டிங் பயிற்சி

0
1

திருச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் இலவச வெல்டிங் பயிற்சி

திருச்சி, திருவெறும்பூர் ஆர்.கே.மெட்டல்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் , வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச வெல்டிங் பயிற்சி நேற்று (15/10/2021) தொடங்கியது .

இதில், ஷீல்டெடு தமிழ்நாடு திறன் மெட்டல் ஆர்க் வெல்டிங் , மேனுவல் மெட்டல் ஆர்க் வெல்டிங் பயிற்சிகள் 100 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும் .

2

8 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுடைய 18 – 45 வயதுடையவர்கள் சேர கல்வித் விண்ணப்பித்தால் தமிழக அரசு நேரில் சான்றிதழ் வழங்கப்படும் . வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும் . விருப்பமுள்ளவர்கள் , ஆதார் , கல்விச்சான்றிதழ் , வங்கி கணக்கு புத்தகம் நகல் , 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ நேரில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 9965541005 , 9443142005 என்ற எண்களிலும் , rkmetaltrichy@gmail.com என்ற இ.மெயில் முக வரியிலும் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் கனகசபாபதி , ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.