திருச்சி மாவட்டத்தில் புதிய அரசு வக்கீல்கள் நியமனம்:

0
1

திருச்சி மாவட்டத்தில் புதிய அரசு வக்கீல்கள் நியமனம்:

Helios
2

திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு அரசு தரப்பில் புதிய வழக்குரைஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக சவரிமுத்து, மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் அரசு வழக்குரைஞர்களாக கவியரசன் (திருச்சி), ஜெயராஜ் (துறையூர்), தாமோதரன் (லால்குடி) , அழகிரி (மணப்பாறை), மாவட்ட அரசு பிளீடராக வழக்குரைஞர் மோகன் (உரிமையியல்) , கூடுதல் பிளீடர் வழக்குரைஞராக வெங்கடாசலம் (திருச்சி) , மதிவாணன் (லால்குடி) , அரவிந்தன் (மணப்பாறை ) ஆகிய 12 பேர் திருச்சி மாவட்டத்துக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் .

3

Leave A Reply

Your email address will not be published.