திருச்சி அருகே 1150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:

0
1

திருச்சி அருகே 1150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:

மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் வசிக்கும் கட்டடத் தொழிலாளி செல்வம் வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ரேசன் அரிசி மூட்டைகள் கிடந்துள்ளது.

2
4

இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில் வட்டாட்சியர் த.சேக்கிழார் , வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான வருவாய்த் துறையினர் , காவல் துறையினர் சென்று அங்கு 23 மூட்டைகளில் இருந்த 1150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர் .

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

3

Leave A Reply

Your email address will not be published.