திருச்சியில் ஜீவல் ஒன் பிராண்ட் பிரத்யேக ஜில்லாரா வெள்ளி நகை ஷோரூமின் திறப்பு:

0
1

திருச்சியில் ஜீவல் ஒன் பிராண்ட் பிரத்யேக ஜில்லாரா வெள்ளி நகை ஷோரூமின் திறப்பு:

Helios

திருச்சியில் 1976ல் தொடங்கப்பட்டு 45 ஆண்டுகளை கடந்த வெள்ளிக்கெனே பிரத்தியேக ஷோரூம் அமைந்துள்ள ஓம் ஜீவல்லரின் ஜீவல் ஒன் பிராண்ட் பிரத்யேக ஜில்லாரா வெள்ளி நகை ஷோரூமின் திறப்பு விழா இன்று(15/10/2021) நடைபெற்றது.

2

இதில் ஓம் ஜூவல்லரியின் நான்காம் தலைமுறை மாஸ்டர் கிரிஷிவ் ஷோரூமை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஓம் ஜூவல்லரியின் நிறுவனர் குப்தா, கார்த்திக் மற்றும்  வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.